பேஷன் ஷோக்குள் புகுந்த நாய் செய்த கூத்தை சிரிக்காம பாருங்க... Description: பேஷன் ஷோக்குள் புகுந்த நாய் செய்த கூத்தை சிரிக்காம பாருங்க...

பேஷன் ஷோக்குள் புகுந்த நாய் செய்த கூத்தை சிரிக்காம பாருங்க...


பேஷன் ஷோக்குள் புகுந்த நாய் செய்த கூத்தை சிரிக்காம பாருங்க...

பாலிவுட் சினிமா நடிகர்களில் ஒருவர் தான் சித்தார்த் மல்கோத்ரா. தனது 18 வயதில் மாடலக தனது கேரியர் பயணத்தை தொடர்ந்து 2012 இல் நடிகர் ஆனார், இவர் சமீபத்தில் ஒரு ரேம்ப் வாக் ஷோவில் கலந்து கொண்டார்.

இந்த ஷோவில் மல்கோத்ரா ரெடியாகி வருவதற்குள் ஹீரோவாக எங்கிருந்தோ ஒரு நாய் மேடையில் பெண் மாடல்களுக்கு இடையில் அங்கும் இங்கும் ஓடி போஸ் கொடுத்தது.

இதை பார்த்த அனைவரும் ஒருகணம் வியந்து போனார்கள்.பின்பு அந்த நாய் சில நிமிடங்களில் மேடையில் இருந்து கிளம்பி கீழே எங்கோ ஓடிவிட்டது.

நடிகர் சித்தார்த் மல்கோத்ரா வருவதற்குள் ஹீரோவாவக வலம் வந்த அந்த நாயின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


நண்பர்களுடன் பகிர :