ஏ.டி.எம் போனேனா...பணம் வரலியா...ஆனா அக்கவுண்டில் போயிடுச்சு... இது தான் தீர்வு... Description: ஏ.டி.எம் போனேனா...பணம் வரலியா...ஆனா அக்கவுண்டில் போயிடுச்சு... இது தான் தீர்வு...

ஏ.டி.எம் போனேனா...பணம் வரலியா...ஆனா அக்கவுண்டில் போயிடுச்சு... இது தான் தீர்வு...


ஏ.டி.எம் போனேனா...பணம் வரலியா...ஆனா அக்கவுண்டில் போயிடுச்சு... இது தான் தீர்வு...

முன்பெல்லாம் பணம் எடுப்பதற்காக வங்கிகளில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் அனைவர் கையிலும் ஏ.டி.எம் கார்டு இருக்கிறது. தெருவுக்கு ஒரு ஏ.டி.எம் மிஷினும் இருக்கிறது.

ஆனாலும் ஏ.டி.எம் தொடர்பான புரிதல்கள் பலருக்கும் குறைவு தான். அதில் முக்கியமானது ஏ.டி.எம்மில் சிலநேரம் பணம் வராது. அதேநேரம் நம் வங்கிக் கணக்கில் தொகை குறைந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு உள் மிஷினிலிருந்து வரும் பணத்தை எடுக்காமல் திரும்பி சென்று விடுகிறது. இவர்களுக்கு எல்லாம் வங்கிக் கணக்கில் இந்த தொகை குறைந்து விடுகிறது.

அப்படி பணம் எடுக்காமலே வங்கிக் கணக்கில் தொகை குறைந்து இருந்தால் ஒரே நாளில் மீண்டும் உங்கள் கணக்கில் அந்த தொகை ஏறி இருக்கும். அப்படி வரவில்லை எனில் இனி இந்த நடைமுறையை பின்பற்றி பணத்தை திரும்ப பெறலாம்.

மேட்டர் சிம்பிள் தான். உங்கள் ஏ.டி.எம் எண், நீங்கள் பாணம் எடுத்த ஏ.டி.எமின் லேண்ட்மார்க், முகவரி, உங்கள் கணக்கில் குறைந்த தொகை, பணம் எடுத்த தேதி, நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு உங்கள் வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியில் கொடுத்தாலே போதும். இழந்த உங்கள் பணம் திரும்பக் கிடைத்து விடும்.


நண்பர்களுடன் பகிர :