பிளாஷ்டிக் கப்க்கு தடை... குடிமகனின் நூதன ஐடியா Description: பிளாஷ்டிக் கப்க்கு தடை... குடிமகனின் நூதன ஐடியா

பிளாஷ்டிக் கப்க்கு தடை... குடிமகனின் நூதன ஐடியா


பிளாஷ்டிக் கப்க்கு தடை... குடிமகனின் நூதன ஐடியா

தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் பிளாஷ்டிக் கப் உள்பட 14 வகையான பிளாஷ்டிக் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

இதனால் தமிழகத்தில் பல தரப்பட்டவர்களும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். டாஷ்மாக் கடைகளில் உள்ள பார்கலிலும் இதனால் பிளாஷ்டிக் கப் கிடைப்பதில்லை.பல பகுதிகளில் குடிமக்களுக்கு கண்ணாடி க்லாஷ் கொடுக்கப்படுகிறது

அதேநேரம் திறந்த வெளி மதுபான ப்ரியர்கலோ நூதன முறையை கையில் எடுத்து உள்ளனர்.டாஷ்மாக் கடைகளுக்கு எதிரே உள்ள பெட்டிக் கடைகளில் சின்ன ரக மினரல் வாட்டர் பாட்டில்கள் வெறும் ஆறு ரூபாய்க்கு கிடைக்கிறது.

அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி அதன் தலைப்பகுதியை கத்தி, பிளேடு கொண்டு அறுத்து போட்டுவிட்டு அந்த பாட்டிலை கப் ஆக்குகின்றனர். பாரில் ஒரு கப் மட்டும் முன்பு ஆறு ரூபாய் முதல் எட்டு ரூபாய் வரை வசூலித்தனர். இப்போது அதே ரூபாயில் எதிர்க்கடையில் தண்ணீர் சகிதம் கிடைக்கிறது என கூலாக சொல்கின்றனர் குடிமக்கள்.


நண்பர்களுடன் பகிர :