இனி இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மட்டுமே 1000 ரூபாய்.. Description: இனி இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மட்டுமே 1000 ரூபாய்..

இனி இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மட்டுமே 1000 ரூபாய்..


இனி இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு மட்டுமே 1000 ரூபாய்..

தமிழக அரசு சார்பில் அனைத்து ஸ்மார்ட் கார்ட் பயனாளர்களுக்கு பொங்கல் பரிசாகா 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள், சில குறியீடுகள் மூலம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வறுமை கோட்டிற்கு மேலானாவர்கள் என பிரிக்கப்படுகின்றனர். இந்த குறியீட்டினை அடிப்படையாக அடிப்படியாக வைத்தே பொங்கல் சிறப்பு பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் PHHRICE அல்லது PHAA அல்லது NPHH அல்லது OAP மற்றும் ANP என குறிக்கப்பட்டிருந்தால், இவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். இவர்களுக்கு மட்டுமே, இனி ஆயிரம் ரூபாய் பணத்துடன், பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்க்கரை மட்டும் வாங்கும் குடுப்பதாரர்கள் NPHH-S குறியீடு அட்டைதாரர்கள் மற்றும் எந்த பொருளும் வேண்டாம் என்ற NPHH-NC என்ற குறியீடு பயனாளர்கள், அவர்கள் வறுமைக்கோட்டிற்கு மேலானவர்கள் என்று பிரிக்கப்படுகின்றனர்.இந்த வகையான ஸ்மார்ட் கார்டு பயனாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் இல்லாமல் பொங்கல் பரிசு மட்டும் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :

D
DMarga 1வருடத்திற்கு முன்
அருமையான பதிவு மக்களுக்கு அவசியமானது எல்லாரும் போய் வரிசையில் நின்று காத்திருந்து ஏமாந்து போக வேண்டிய அவசியம் இல்லை