அதரவற்றோரு நேசகரம்: அடடே சமந்தா இவ்வளவு சமத்தா? Description: அதரவற்றோரு நேசகரம்: அடடே சமந்தா இவ்வளவு சமத்தா?

அதரவற்றோரு நேசகரம்: அடடே சமந்தா இவ்வளவு சமத்தா?


அதரவற்றோரு நேசகரம்: அடடே சமந்தா இவ்வளவு சமத்தா?

சூட்டிங் ஸ்பாட், கேரோவேன், அதை விட்டால் பார்ட்டி, ஜாலி என மகிழ்ச்சியாய் பொழுதைக் களிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் சமந்தா ரொம்பவே வித்யாசம் தான்.

சைல்டுகளுக்கு ஹெல்ப் செய்வது, ஆதரவற்றோருக்கு நேசக்கரம் நீட்டுறதுன்னு சமந்தா எப்பவுமே சமத்துத் தான். இப்படித்தான் சமீபத்துல எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கு டிசையர் சொசைட்டின்னு ஒரு தன்னார்வ அமைப்புக்கு போனார் சமந்தா. அந்த குழந்தைங்களுக்கு எக்கச்சக்க ஸ்வீட் வாங்கிட்டுப் போய் திக்குமுக்காட வைச்ச சமந்தா, அவுங்க கூட சேர்ந்து டேன்ஸ்ம் ஆடி உற்சாகப்படுத்திருக்காங்க.

ஹச்.ஐ.வியால பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளை ஒரு துணிக் கடைக்கு கூட்டிட்டு போன சமந்தா, அவுங்க விருப்பப்பட்ட துணிகளையும் எடுத்து கொடுத்துருக்காங்க.

சமந்தாவோட இந்த செயலுக்குன் நீங்களும் லைக்ஸ் போடலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :