பைக் ஓட்டியவாரு டிக் டாக் செய்த நபருக்கு நடந்த கொடுமையை நீங்களே பாருங்கள்... Description: பைக் ஓட்டியவாரு டிக் டாக் செய்த நபருக்கு நடந்த கொடுமையை நீங்களே பாருங்கள்...

பைக் ஓட்டியவாரு டிக் டாக் செய்த நபருக்கு நடந்த கொடுமையை நீங்களே பாருங்கள்...


பைக் ஓட்டியவாரு டிக் டாக் செய்த நபருக்கு நடந்த கொடுமையை நீங்களே பாருங்கள்...

டிக் டாக் மோகம் இன்றைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்து உள்ளது. அதே நேரம் டிக் டாக் மோகத்தால் விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.

இப்படித்தான் சிங்காரச் சென்னையில் ஐந்து நண்பர்கள் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு திடீரென டிக் டாக் மோகம் ஏற்பட்டது. உடனே ஒரு இளைஞர் தன் ஒரு கையை விட்டு விட்டு செல்பி எடுத்துக் கொண்டே பைக் ஓட்டினார் அவரது பக்கத்தில் பின்னால் நண்பர் ஒருவரையும் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டிய மற்றொரு வாலிபர் கூடுதல் உற்சாகம் ஆகி விட்டார். உடனே தனது கைகளை விட்டதோடு, தன் ஒரு காலையும் டூவீலரின் பெட்ரோல் டேங்கின் மீது வைத்து வண்டியை இயக்கிக் கொண்டே போஷ் கொடுத்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மாடை இவர்கள் கவனிக்கவில்லை. மாடின் மீது வந்த வேகத்தில் மோதியவர்கள் நிலை குலைந்து கீழே விழுந்தனர். பிறகு என்ன டிக் டாக் வீடீயோ சோக வீடீயோ ஆகி விட்டது. குறும்புத்தன வீடியோக்களை விட உயிர் முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டிய நேரம் இது.


நண்பர்களுடன் பகிர :