வெளிநாட்டினரை ஈர்த்த தமிழ்க் கலாச்சாரம்... நம் பாரம்பர்ய உடையில் பாரினர்ஸ்! Description: வெளிநாட்டினரை ஈர்த்த தமிழ்க் கலாச்சாரம்... நம் பாரம்பர்ய உடையில் பாரினர்ஸ்!

வெளிநாட்டினரை ஈர்த்த தமிழ்க் கலாச்சாரம்... நம் பாரம்பர்ய உடையில் பாரினர்ஸ்!


வெளிநாட்டினரை ஈர்த்த தமிழ்க் கலாச்சாரம்...  நம் பாரம்பர்ய உடையில் பாரினர்ஸ்!

தமிழகம் வந்த வெளிநாட்டினர் இங்குள்ள கோயிலில் தமிழர்களின் பாரம்பர்ய உடையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிங்கு சான்...சிங்குசான் சிவப்பு கலரு சிங்கு சான் என வெற்றிக்கொடி படத்தில் வரும் பாடல் தமிழர்களின் பாரம்பர்ய பெண்கள் உடையான சேலையின் புகழைப் பேசும். அதில் வரும் "வெள்ளக்காரி இங்க வந்த சேலை தான்..." என்னும் வரியை மெய்ப்பித்துள்ளது இந்த வீடியோ.

இந்தியா வந்த வெளிநாட்டினர் தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கும் போய் வந்தனர். அப்போது வெளிநாட்டு பெண்கள் சேலையும், ஆண்கள் பாரம்பர்யமான வேட்டி, சட்டையிலும் இருந்தனர். இது நம் பாரம்பர்யத்தின் புகழின் பறைசாற்றும் வகையிலும், அதே நேரம் நம் பண்பாட்டின் புகழை பேசும் வகையிலும் அமைந்தது.

வெளிநாட்டினருக்கு தெரிந்த நம் கலாச்சாரப் பெருமையை நாமும் போற்றலாம் தானே?


நண்பர்களுடன் பகிர :