துன்புறுத்தியவரை விஜயகாந்த் பாணியில் தூக்கியடித்த ஆடு... Description: துன்புறுத்தியவரை விஜயகாந்த் பாணியில் தூக்கியடித்த ஆடு...

துன்புறுத்தியவரை விஜயகாந்த் பாணியில் தூக்கியடித்த ஆடு...


துன்புறுத்தியவரை விஜயகாந்த் பாணியில் தூக்கியடித்த ஆடு...

பலி வாங்கும் எண்ணம் மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் உண்டு என்பதற்கு சான்றாக உள்ளது இந்த சம்பவம்.

தனக்கு எதிரான ஒரு செயலைச் செய்தவருக்கு அதே போல் திருப்பிச் செய்வது மனித சுபாவம். ஆனால் ஐந்தறிவு படைத்த ஜீவராசிகளும் அது போல் பலி வாங்கும் செயல்களில் ஈடுபடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அப்படித்தான் இந்த தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கூட்டமாக ஜமுனாபாரி இன ஆடுகள் சென்று கொண்டிருந்தன. அப்போது வாலிபர் ஒருவர் அதில் ஒரு ஆட்டின் மேல் அமர்ந்தவாறு சிறிது தூரத்துக்கு சென்றார். இதனால் அந்த ஆடு மிரண்டு ஓடியது, மற்ற ஆடுகளும் மிரட்சி அடைந்தன.சிறிது தூரம் சென்ற அந்த வாலிபர் அதில் இருந்து கெத்தாக கீழே குதித்தார். அதுவரை மிரண்டு ஓடிய ஆடு, ஒரு நிமிடம் நிதானித்து அந்த வாலிபரை நோக்கி பாய்ந்து வந்தது. அவரை முட்டி தூக்கி எறிந்தது. சாதுவான பிராணிகளை சீண்டியவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

இதைத்தான் சாது மிரண்டால் நாடு கொள்ளாது என்பார்களோ? வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..


நண்பர்களுடன் பகிர :