செல்பி எடுத்தால் நோய்!... அதிரவைக்கும் ரிப்போர்ட் Description: செல்பி எடுத்தால் நோய்!... அதிரவைக்கும் ரிப்போர்ட்

செல்பி எடுத்தால் நோய்!... அதிரவைக்கும் ரிப்போர்ட்


செல்பி எடுத்தால் நோய்!... அதிரவைக்கும் ரிப்போர்ட்

உலகநாடுகள் முழுவதும் செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும் நிலையில் செல்பி எடுத்தால் நோய்கள் வரும் என்னும் புதிய ஆய்வறிக்கை அதிர்ச்சியூட்டுகிறது.

இது தொடர்பாக அயர்லாந்து நாட்டில் மருத்துவக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. இனி அதில் என்ன இருக்கிறது? என பார்ப்போம். ‘’ இதற்கு கார்பல்டனல் சிண்ட்ரோம் எனப் பெயர். முன்பெல்லாம் குடும்பங்கள், உறவுகள் என வாழ்ந்த மனிதர்கள் செல்போன் பயன்பாட்டு பெருக்கத்தால் குடும்ப உறவுகளை தொலைத்து விட்டனர். இதனால் அவர்கள் ,மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்

கழுத்து, கைகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. இந்த ரக நோய்க்கு செல் பிரிஸ்ட் என்று பெயர் வைத்துள்ளனர். இதை மருத்துவ வார்த்தையில் கார்பல்டன் சிண்ட்ரோம் என்கின்றனர் இதன் உச்சமாக மணிகட்டை மடக்கும் போது தாங்க முடியாத வலி ஏற்படுமாம். .

அதிகமா செல்பி எடுக்குறீங்களா? உங்க மணிக்கட்டையும் ஒருமுறை மடக்கிப் பாருங்க... . .


நண்பர்களுடன் பகிர :