இணையத்தில் பட்டையை கிளப்பும் விசுவாசம் ட்ரைலர் வீடியோ Description: இணையத்தில் பட்டையை கிளப்பும் விசுவாசம் ட்ரைலர் வீடியோ

இணையத்தில் பட்டையை கிளப்பும் விசுவாசம் ட்ரைலர் வீடியோ


இணையத்தில் பட்டையை கிளப்பும் விசுவாசம் ட்ரைலர் வீடியோ

நடிகர் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் டிரைலர் பேட்ட மரண மாஸ் டிரைலருக்கு போட்டியாக இன்று வெளியாகி வைரலாகிவருகின்றது.

வேதாளம் , வீரம் மற்றும் விவேகம் ஆகிய படங்களின் வரிசையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இன்று வெளியாகிய ட்ரைலர் வீடியோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்சில் பதிவிடுங்கள்.நண்பர்களுடன் பகிர :