யோகா செய்தாலும் சிக்கல்...இப்படியும் ஒரு சர்ச்சை Description: யோகா செய்தாலும் சிக்கல்...இப்படியும் ஒரு சர்ச்சை

யோகா செய்தாலும் சிக்கல்...இப்படியும் ஒரு சர்ச்சை


யோகா செய்தாலும் சிக்கல்...இப்படியும் ஒரு சர்ச்சை

உடல் நலம் ஆரோக்கியம் பெற யோகா செய்ய வேண்டும் என்பது தான் இப்போது ட்ரெண்ட். அதனாலேயே அரசே யோகா தினம் கூட அனுசரிக்கிறது. ஆனால் யோகா செய்வதாலேயே சில தீமைகளும் இருப்பதாக ஒரு சர்ச்சை உலாவுகிறது.

தொடர்ந்து யோகா செய்யும் போது இதயம் விரிவடையும். இந்த தீவிர பயிற்சிகள் மூட்டுக்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.இதனால் அதிக அளவில் மூட்டுவலி சம்பந்தப்பட்ட பிரச்னைகல் எழுகின்றன. ஆனால் இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,’’யோகாவை கூட்டமாக கற்றுக் கொள்கின்றனர். அதில் பலரும் ஆர்வக் கோளாறில் சரியாகக் கற்றுக் கொள்ளாமல், அரையும், குறையுமாக கற்றுவிட்டு அதுதான் சரியானது என நினைத்து செய்து கொண்டிருக்கின்றனர்.

இதனிடையில் பல யோகா ஆசிரியர்களும் கூட முழங்கால் அறுவை சிகிட்சை செய்துள்ளனர் என அண்மையில் ஒரு டாக்டர் பேட்டி கொடுக்க யோகா செய்பவர்கள் முழங்காலை தடவிப் பார்க்கிறார்கள் . .


நண்பர்களுடன் பகிர :