வந்தாச்சு தண்ணீரில் ஓடும் பைக்! அசத்தும் மதுரை மாணவன் Description: வந்தாச்சு தண்ணீரில் ஓடும் பைக்! அசத்தும் மதுரை மாணவன்

வந்தாச்சு தண்ணீரில் ஓடும் பைக்! அசத்தும் மதுரை மாணவன்


வந்தாச்சு தண்ணீரில் ஓடும் பைக்! அசத்தும் மதுரை மாணவன்

மதுரை மேலூரை அடுத்த ரெங்கசாமிபுரத்தை சேர்ந்தவர் முருகன் மதுரை அரசு ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இவர் தான் தண்ணீர் பைக்கை உருவாக்கிய நாயகன். .பொதுவாகவே டூவீலர்களை ஸ்டார்ட் செய்ய பெட்ரோல் அவசியம் என்பதால் இங்கும் அதற்கு மட்டும் பெட்ரோல் எரிபொருள் தேவை. மற்றபடி மேட்டர் சிம்பிள் தான்.

பைக்கோட ஒருபகுதியில் ஒரு லிட்டர் தண்ணீரோடு 200 கிராம் உப்பைப் போட்டு கலந்து வைக்கணும். அதோட சோலார் பேனலோடு கூடுன பேட்டரியும் இணைக்கணும். இதனால் உப்பு கலந்த நீரில் இருந்து ஆக்சிஜன் தனியாக பிரிந்து வெளியே செல்ல ஹெட்ரஜன் இஞ்சினுக்குப் போய் வாகனம் இயங்குகிறது. இதில் 40 கிலோ மீட்டர் வரை செல்லலாம்.” அண்மையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதை இயக்கியும் காண்பித்தார் முருகன்.

வாழ்த்துக்கள் முருகன். ஆனா ஒரு சந்தேகம். இதனாலத் தான் நிலத்தடி நீருக்கும் விலை வைக்க சட்டம் வருதோ! .


நண்பர்களுடன் பகிர :

S
Suman 9மாதத்திற்கு முன்
Superb please make more number of bikes