இவுங்களுக்கு இடையில் பங்காளிச் சண்டை! இது பழங்களுக்குள் நடக்கும் வயிற்று யுத்தம்... Description: இவுங்களுக்கு இடையில் பங்காளிச் சண்டை! இது பழங்களுக்குள் நடக்கும் வயிற்று யுத்தம்...

இவுங்களுக்கு இடையில் பங்காளிச் சண்டை! இது பழங்களுக்குள் நடக்கும் வயிற்று யுத்தம்...


இவுங்களுக்கு இடையில் பங்காளிச் சண்டை!  இது பழங்களுக்குள் நடக்கும் வயிற்று யுத்தம்...

மனிதர்களில் அங்காளி, பங்காளி சண்டை இருப்பது போல் பழங்களுக்குள்ளும் இருக்கிறது. அப்படி சண்டையுள்ள பழங்களை சேர்த்து சாப்பிட்டால் நம்மை ஒருவழியாக்கி விடும்.

அவை எவை என தெரிந்து கொள்ள மேலே படியுங்கள். பப்பாளி சாப்பிட்ட கையோடு எழுமிச்சை சாப்பிடக் கூடாது. அதாவது எழுமிச்சை ஜீஸ் கூட குடிக்கக் கூடாது. அப்படி செய்தால் இரத்த சோகை, ஹீமோகுளோபின் சமச்சீர்பின்மை ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உண்டு. பால் குடித்து விட்டு ஆரஞ்சு பழம் சாப்பிடக் கூடாது. அது செரிமானத்தை கடினமாக்கும்.

கொய்யா பழத்தையும், வாழைப் பழத்தையும் சேர்ந்து சாப்பிட்டால் அமில நோய், குமட்டல், வாய்வுத் தொல்லை ஏற்படும். அன்னாசிப்பழத்தையும், பாலையும் சேர்த்து சாப்பிட்டால் வாய்வு, குமட்டல், தலைவலி, வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இதேபோல் கேரட்டையும், ஆரஞ்சையும் ஒன்றாக சாப்பிடுவது ஆபத்தானது. அப்படி சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சரிச்சல், சிறுநீரகப் பாதிப்பு உருவாகும்.


நண்பர்களுடன் பகிர :