நிஜத்தில் சீதக்காதி யார் தெரியுமா? Description: நிஜத்தில் சீதக்காதி யார் தெரியுமா?

நிஜத்தில் சீதக்காதி யார் தெரியுமா?


நிஜத்தில் சீதக்காதி யார் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படமான சீதக்காதி இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் 70 வயது முதியவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

"செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என்னும் பழமொழி பிரசித்தம். அதேபோல் இறப்புக்கு பின்னரும் நடித்து தன்னை சார்ந்தோர் கஷ்டத்தை தீர்க்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. உண்மையின் சீதக்காதி யார் என்பது தான் இந்த செய்தி.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் 1986 வரையிலான காலக்கட்டத்தில் வாழ்ந்தவர் தான் சீதக்காதி. இவரது இயற்பெயர் ஷேக் அப்துல் காதர். சீறாப்புராணத்தை எழுதிய உமறுப்புலவர் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது பெயரை சீதக்காதி என்று மாற்றியவர். மிகச்சிறந்த கொடையாளர், தமிழ்க் கவிஞர்களின் பெரும் புரவலராகவும், அறிஞராகவும் வாழ்ந்து மறைந்தவர் சீதக்காதி. அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் இப்படத்துக்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :

H
Hameedul 1வருடத்திற்கு முன்
இதுதான் உண்மையான வரலாறு ● வள்ளல் சீதக்காதி மரைக்காயர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ● வெளியீடு: அல் மத்ரஸத்துல் ஜாமிஆ, ஜும்ஆ மஸ்ஜித், நடுத்தெரு, கீழக்கரை - 623517. இராமநாதபுரம் மாவட்டம். பெயர்: ஷைய்கு அப்துல் காதிர் மரைக்காயர் தந்தை பெயர்: மவ்லா சாஹிப் என்ற பெரிய தம்பி மரைக்காயர் தாயார் பெயர்: முஹம்மது பாத்திமா பிறப்பிடம்: கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு. வாழ்ந்த வீடு: கல்வீடு - நடுத்தெரு காலம்: கி.பி 17 ஆம் நூற்றாண்டு *** சமகாலத்துச் சான்றோர்கள் *** ▪ ஹழ்ரத் முஹம்மது அப்துல் காதிர் மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (அதிராம்பட்டிணத்திலிருந்து வருகை தந்து தலைமை ஆசிரியராக உயர் பணியாற்றிய மகான்.) அடக்கத்தலம்: பழைய குத்பா பள்ளியின் தென்புறமுள்ள மக்பராவில் அடக்கத்தலம் அமைந்துள்ளது. ▪ ஹழ்ரத் மாதிஹுர் ரஸூல் ஸதகத்துல்லாஹ் அப்பா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (காயல்பட்டிணத்திலிருந்து வருகை தந்து மார்க்கப் பணியாற்றிய மகான்) அடக்கத்தலம்: ஜும்ஆ மஸ்ஜிதின் முகப்பின் வடபுறமுள்ள மக்பராவில் அமைந