சபரிமலையில் தமிழின் நிலையை பாருங்க... Description: சபரிமலையில் தமிழின் நிலையை பாருங்க...

சபரிமலையில் தமிழின் நிலையை பாருங்க...


சபரிமலையில் தமிழின் நிலையை பாருங்க...

சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது. இப்போது முன்பை விட கூட்டமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு தமிழ் மொழியில் எழுதியிருப்பது தமிழை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

பிரதமர் மோடி அமைத்த பிரமாண்டமான பட்டேல் சிலையில் தமிழை தவறாக எழுதியிருந்தது சில வாரங்களுக்கு முன்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது சபரிமலையிலும் அதே நிலை தொடர்கிறது. சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு சென்று வருகின்றனர். அவர்களின் வசதிக்காகவே தமிழிலும் அறிவுப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவற்றில் தமிழ் எப்படி உள்ளது. ஒரே ஒரு சாம்பிள் படம் இங்கே...மொத்த சபரிமலையிலும் தமிழின் நிலை இதுதான்!


நண்பர்களுடன் பகிர :