2019ல் மீண்டும் சுனாமி...அதிரவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு Description: 2019ல் மீண்டும் சுனாமி...அதிரவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு

2019ல் மீண்டும் சுனாமி...அதிரவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு


2019ல் மீண்டும் சுனாமி...அதிரவைக்கும் பாபா வங்காவின் கணிப்பு

கடந்த 2004ம் ஆண்டு சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்கமுடியாது. அந்த சோக வடு ஆறுவதற்குள் 2019ல் மீண்டும் சுனாமி வரும் என்னும் கணிப்பு அதிரவைத்துள்ளது.

பல்கேரியா நாட்டை சேர்ந்த பாபா வாங்கா தனது 12வது வயதிலேயே பார்வையை இழந்தவர். 1996ல் தனது 85வது வயதில் உயிரிழந்த இவர் தீர்க்கதரிசி. பின்னாளில் நடக்கப் போவதை தன் குறிப்பால் உணர்த்தும் வித்தகரும் கூட. இவர் கணிப்புகள் தொடர்ந்து நிஜமாகியும் வருகிறது.

அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமானத் தாக்குதல் நடைபெறும் என கணித்தார். அது நடந்தது. அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் வருவார் என கணித்தார் பாபா வாங்கா. ஒபாமா ஜெயித்து அதையும் நிறைவேற்றினார். தனது குடிமக்கள் மீதே சிரியா ஜனாதிபதி ரசாயனத் தாக்குதல் நடத்துவார் என கணித்தார் அதுவும் நடந்தது.

2019க்கு பாபா வாங்கா கணிப்பு என்ன தெரியுமா? ஐரோப்பாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும், ரஷ்யாவில் விண்கல் வந்து விழும் என்பதோடு ஆசியாவில் மிகப்பெரிய சுனாமி ஏற்படும் என்றும் கணித்துள்ளார்.

கூடவே ட்ரம்ப் மர்மநோயால் பாதிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபகாலமாக பாதுகாப்பு அங்கியோடு வலம் வருகிறார் அல்லவா? அடுத்த ஆண்டு அவர் மீது படுகொலை முயற்சி நடக்கும் என கணித்துள்ளார் பாபா வாங்கா.

இப்போ ப்ரியுதா பாபா வாங்கா வாக்கின் மகிமை!


நண்பர்களுடன் பகிர :