குணமா சொல்லும் நடிகர் அஜித் Description: குணமா சொல்லும் நடிகர் அஜித்

குணமா சொல்லும் நடிகர் அஜித்


 குணமா சொல்லும் நடிகர் அஜித்

நடிகர் அஜித் குமார் அவருடைய மகள் பயிலும் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் சிலர் அவரை பின்தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துள்ளார்.

அப்போது அவர் இது மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடம் இங்கு இதெல்லாம் எடுக்க கூடாது இல்லனா நான் வள்ளி ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன் தப்பா எடுக்காதீங்க என கூறியுள்ளார். மற்றும் நான் சொல்லி அனுப்புகிறேன் அப்போது வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இப்போது காமெராவை ஆப் செய்யுங்கள் என தன்மையாக கூறி உள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :