sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜித்தாவின் அழகிய குடும்பம் இதுதானா.. வெளியான குடும்ப புகைப்படம்..!

Sodukki News · 14 Jun 2023, 10:01 AM

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் படை உண்டு. இந்த சீரியலில் வரும் சுஜித்தாவுக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்திருக்கிறார். இதுவரை முப்பதுக்கும் அதிகமான தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், நூற்றுக்கும் அதிகமான படங்களிலும் நடித்திருக்கும் சுஜித்தா, தன் கணவர், மகனோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ சுஜித்தாவின் அழகிய குடும்ப படங்களை பாருங்க…

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.