sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

பிச்சைக்காரன் 1 படத்தில் நடித்த நடிகைக்கு இவுளோ பெரிய மகனா..? தற்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்... வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!

Sodukki News · 09 Jun 2023, 09:35 AM

சில நடிகைகள் ஒரு படத்திலேயே நடித்தாலும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் உட்கார்ந்து விடுகிறார்கள். அப்படி ஒருவர் தான், சாட்னா. கடந்த 2016ல் வெளியாகி விஸ்வரூப வெற்றி பெற பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இந்தப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

சாட்னாவுக்கு சொந்த ஊர் கேரளம். அம்மணி ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்துவந்தார், 2015ல் குரு சுக்கிரன் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

பிச்சைக்காரன் பட வெற்றிக்குப் பின்பு தமிழில் ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், பட வாய்ப்புகளை மறுத்த இவர் வீட்டில் பார்த்துவைத்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த கார்த்திக், பிச்சைக்காரன் படத்தின் வினியோகஸ்தர்களிலும் ஒருவர். இப்போது இந்த தம்பதிக்கு குழந்தை உள்ளது. தற்போது அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது புகைப்படம் இணைப்பு கீழே...

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.