சின்னத்திரை நடிகை ரோஷினி இது..? இணையத்தில் வெளியிட்ட புகைப்படம்.. கமெண்டில் உருகும் ரசிகர்கள்..!
Sodukki News · 02 Aug 2023, 06:15 AM

நம்மூரு தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் கருப்பாக இருக்கும் ஹீரோயின் செக்கச் செவேலேன மாடன் உடையில் இருக்கும் புகைப்படத்தை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் ரசிகர்கள். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா, இதில் முதலில் கண்ணம்மாவாக ரோஷினி நடித்து வந்தார். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கிராமத்து கருப்பாகவும் வலம் வருவார் . விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிகநல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின் குக் வித் கோமாளி சீசன் 3ல் கலந்து கொண்டு மீண்டும் சின்னத்திரையில் கலக்கினார்.அதிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அண்மையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் குடும்ப பெண்ணாக, கருப்பாகவும் இருக்கும் அவர் மாடர்ன் உடையில், செம கலராக வசீகரிக்கிறார். அடடே நம்ம கண்ணம்மாவா நடத்த நடிகையா இது? என ஷாக்காகிப் போய் ஆச்சர்யம் விலகாமல் பார்க்கிறார்கள் ரசிக கண்மணிகள்.புகைப்பட இணைப்பு கீழே..
pic1

pic2

pic3
