sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

"புஷ்பா 2" ப்ரோமோஷனில் தயாரிப்பாளர் குறித்து விமர்சித்து பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.. வைரலாகும் வீடியோ..!

Sodukki News · 25 Nov 2024, 07:37 AM

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் தற்போது சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் பெறுவதாக இருந்தால் நமக்கு என்ன தேவையோ அதை கேட்டு பெற வேண்டும்.

 படத்தின் தயாரிப்பாளர் ரவிக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை என்றும் மேலும் ரவி சார் நான் எதோ நிறைய பேசுகிறேன் என்றும்  நினைக்காதீர்கள் என்றும் மேலும் உங்களுக்கு என மேலே இருக்குற அன்பை விட என் மேல் இருக்கும் குற்றச்சாட்டு தான் அதிகம் என்றும் மேலும் நான் டைம்க்கு வரல டைம்க்கு பாட்டு தரல என்று என் மீது நிறைய கம்ப்ளண்ட்  வைத்துள்ளீற்கள் என்றும் தயாரிப்பாளர் குறித்து வெகு விமர்சையாக சர்ச்சையையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Comments (0)

Login to join the conversation.