sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

கண்கவர் உடையில் கலக்கும் எதிர்நீச்சல் நடிகை மதுமிதா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Sodukki News · 04 Dec 2024, 09:23 AM

கன்னட மொழி தொடரான ஜெய் ஹனுமான் தொடரில் முதன் முதலில் அறிமுகம் ஆனவர் தான் சீரியல் நடிகை மதுமிதா. அதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்துள்ளார். தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்ப்பாகிய பிரியாத வரம் வேண்டும் என்ற தொடரின் மூலமாக அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆன தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல்க்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் தான் நடிகை மதுமிதா .    இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் மிக பெரிய அளவில் திருப்பு முனையாக இருந்தது. மேலும் இந்த சீரியலின் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதையாக இந்த சீரியல் கதை இருக்கும். இந்த சீரியல் சமீபதில் முடிவடைந்தது. இதனுடைய இரண்டாம் பாகம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவர் தற்போது கண் கவர் உடையில் சும்மா மாஸ்ஸாக போட்டோஷூட் எடுத்து வித விதமான ஸ்டில்களில் கலக்கலான போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் லைக்குகளையும் அளித்து வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

Comments (0)

Login to join the conversation.