sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

தீபாவளி ஸ்பெஷலாக அசத்தலான உடையில் அட்டகாசமான போட்டோஸ்களை வெளியிட்டுள்ளர் ஷாலினி சோயா…!

Sodukki News · 01 Nov 2024, 09:55 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குத் விக் கோமாளி மூலம் பிரபலம் ஆனவர் தான் ஷாலின் சோயா. மேலும் இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழ் மக்களின் மத்தியில் பெயர் பெற்றவர் தான் ஷாலின் சோயா. இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். மலையாளத்திலும் இவரின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மலையாளத்தில் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவ்வாறு சினிமா மற்றும் சின்னத்திரையில் பல நிகழ்வுகளை இவர் செய்திருந்தாலும் இவர் பேமஸ் ஆனது குத் விக் கோமாளி. என்ற நிகழ்ச்சியின் மூலமாகத்தான். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி எபிசொட் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதியிலே எலிமினேட் ஆகி விட்டார்.

எப்போதும் தன்னுடைய இணையதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலின் சோயா அவ்வப்போது தன்னுடைய இணையதள பக்கத்தில் போட்டோஸ்களை ஷேர் செய்து வருவார். அந்த வகையில் அழகிய புத்தாடை அணிந்து தீபாவளி கொண்டாடிய அவர் போட்டோஷூட் நடத்தி போட்டோஸ்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் லைக்குகளை அளித்து வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

pic5

Comments (0)

Login to join the conversation.