sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

இளம்பெண்ணுக்கு தெரியாமல் கேமரா மேன் செய்த செயல்… வெட்கத்தில் முகம் சிவந்த அழகிய இளம்பெண்கள்…!

Sodukki News · 14 Aug 2023, 08:26 AM

புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. புகைப்படம் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் பெண்களைப் பொறுத்தவரை தங்களை புகைப்படம் எடுப்பது என்றால் ரொம்பவே விரும்புவார்கள். ஆனால் இங்கே சில கேமராமேன்கள் செய்த செயல் பெண்களை வெட்கத்தில் உருக வைத்தது. அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

திருமண வீடுகள் தான் உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஹாட் ஸ்பார்ட். இப்போது கொரோனா பயத்தால் பெரும்பாலும் திருமணங்கள் மிகவும் சிம்பிளாகவே நடந்து வருகிறது. இருந்தாலும் நெருங்கிய உறவினர்களை அழைக்கத் தவறுவதில்லை. என்னதான் திருமணங்களில் மாப்பிள்ளை, பெண் தான் முக்கியஸ்தர் என்றாலும் சொந்தங்கள் சூழும்போது அது தரும் மகிழ்ச்சியே தனி தான். வசீகரா படத்தில் வரும் மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல பாடல் திருமண நாளில் சொந்தங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசும்.

திருமண வீடுகளில் முன்பெல்லாம் கலாச்சார நிகழ்வுகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் டேன்ஸ் கிளப்பாகவும் மாறிவருகின்றது. இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர். திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக வீடியோ, புகைப்படங்களாக எடுத்து ஆல்பத்திலும் சேர்த்து விடுகின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் சில கேமரா மேன்கள் திருமண வீட்டிற்கும், விசேச நிகழ்ச்சிகளுக்கும் வந்த பெண்களை அவர்களே அறியாமல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை, புகைப்படங்களை எடுத்துள்ளனர். திடீரென தன்னை கேமரா மேன் பார்ப்பதைப் பார்த்த அந்தப் பெண்கள் வெட்கத்தில் முகம் சிவக்கின்றனர். அந்தக் காட்சியை சில கேமரா மேன்கள் நேர்த்தியாக எடுத்துள்ளனர். இதோ அழகுப்பெண்கள் வெட்கத்தில் முகம் சிவக்கும் காட்சியை நீங்களே பாருங்கள்.

Comments (0)

Login to join the conversation.