sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

செம மாஸாக சோலோவாக பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் அர்ச்சனா.. வைரலாகும் வீடியோ..!

Sodukki News · 11 Nov 2024, 09:56 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் ராஜா ராணி. இந்த சீரியலை பார்ப்பதற்கு என்றே பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்றே சொல்லலாம். ராஜா ராணி முதல் பாகம் வெற்றியடைந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறவே ராஜா ராணி பாகம் 2 எடுக்கப்பட்டது. மேலும் இது ஒரு ஹிந்தி சீரியலின் ரீமேக் ஆகும். மேலும் இந்த தொடரில் வில்லையாக தன்னுடைய நடிப்பை கச்சிதமாக நடித்தவர் தான் அர்ச்சனா.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சீரியலில் நடித்து கொண்டிருந்த இவர் பாதியில் சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு பிக் பாஸ் 7 ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக பிக் பாஸ்ல் நுழைந்து டைட்டில்ம் வெற்றி பெற்றார். பிக் பாஸ் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதன் பிறகு எப்போதும் பிஸியாகவே வலம் வந்து கொண்டிருந்தார்.

பிஸியாக இருந்தாலும் தன்னுடைய இன்ஸ்டாவில் எப்போதும் அக்ட்டிவாக இருக்கும் இவர் போட்ஷூட்களை எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் இருப்பர். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய பிறந்த நாளை சும்மா மாஸாக கெத்தாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதனை வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவரின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இவருக்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்தையும் கூறி வருகிறார்கள்.

pic1

pic2

pic3

pic4

Comments (0)

Login to join the conversation.