sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அப்பா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

Sodukki News · 04 Nov 2024, 05:14 AM

தமிழ் சினிமாவில் அம்மா கணக்கு என்ற படத்தில் நடிகை அமலாபாலின் மகளாக நடித்து அறிமுகம் ஆனவர் நடிகை யுவஸ்ரீ. இதனை தொடர்ந்து சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர் நடிகை யுவஸ்ரீ. இந்த படத்தில் இவரின் எதார்த்தமான நடிப்பின் மூலமாகவும் மேலும் தன்னுடைய சிரித்த முக பாவனையாலும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை யுவஸ்ரீ.

இந்த படம் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. இதனை தொடர்ந்து லாகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்தார். நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தன்னுடைய படிப்பின் மீதும் அதிக அளவில் கவனம் உடைய நடிகை யுவஸ்ரீ நடிப்புக்காக சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை யுவஸ்ரீயின் தற்போது உள்ள போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டார்களே என்றும் கூறி வருகிறார்கள்.

pic1

pic2

pic3

Comments (0)

Login to join the conversation.