sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

அழகிய புடவையில் தேவதை போல் ஜொலிக்கும் நடிகை மிர்னாலினி ரவி… அசத்தலான போட்டோஸ்..!

Sodukki News · 04 Nov 2024, 07:27 AM

தமிழ் சினிமாவில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை மிர்னாலினி ரவி. மேலும் இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக எதிரி படத்தில் நடித்து பிரபலம் ஆனவர். இந்த படத்தில் வரும் டும் டும் பாடல் மூலம் இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்தினை தொடர்ந்து எம்.ஜி.ஆர்.மகன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் துணை காதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் தற்போது இவரும் அணைத்து நடிகைகளை போலவே போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறார். அந்த வகையில்

தற்போது ட்ரெண்டிங்கா அழகிய புடவையில் மாஸ்ஸாக இளசுகளை கவரும் வண்ணம் தன்னுடைய போட்டோ ஷூட்டை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஸ்களை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்த வண்ணம் உள்ளனர்.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

pic7

Comments (0)

Login to join the conversation.