கோலாகலமாக நடந்த மாதவன் வீட்டு தீபாவளி கொண்டாட்டம்… நடிகர் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல்...
Sodukki News · 05 Nov 2024, 05:12 AM

தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மாதவன். இவர் தற்போது இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் அதிஷ்டசாலி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் துபாயில் உள்ள தன்னுடைய மனைவி சரிதாவின் வீட்டில் வைத்து தீபாவளிக்காக ஒரு பார்ட்டி ஒன்றினை நடத்தி உள்ளார். அதில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான அஜித் கலந்து கொண்டார்.

இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இந்த இரண்டு பிரபலமும் சேர்ந்து தீபாவளி பண்டிகையில் கலக்கிய காணொளி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்தினை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும்

இந்த இரண்டு உச்ச நடிகர்களும் எடுத்து கொண்ட போட்டோஸ்களை சரிதா இணையத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அப்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்த போட்டோஸ்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
pic1

pic2

pic3

pic4

pic5
