sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

போட்டோவில் இருக்கும் இந்த சிறுவன் யார்.. தமிழ் சினிமாவில் முன்னணி தரவரிசையில் கலக்கும் பிரபல நடிகர்...

Sodukki News · 26 Oct 2024, 10:42 AM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி. இவர் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அவரின் முதல் படமே அவருக்கு வெற்றி படமாகத்தான் அமைந்தது. மேலும் இந்த படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மேலும் இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கும் இவரது மனைவி ஆர்த்திக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் அவரது மனைவி அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இணையத்தில் அவ்வப்போது பிரபலங்களின் சின்ன வயது போட்டோஸ்கள் வெளிவந்து வைரல் ஆகி வரும். அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி சிறுவயதில் ஒரு காட்சியில் நடித்த புகைப்படம் ஓன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த போட்டோஸ்களை அவரது ரசிகர்கள் தற்போது ஷேர் செய்தும் லைக்குகளை குவித்தும் வருகிறார்கள்.

Comments (0)

Login to join the conversation.